Saturday, 9 March 2024

Excel இல் Colon align செய்வது எப்படி?

 Excel இல் Colon align செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்.

நமக்கு தேவையான cells ஐ select செய்து ctrl + 1 ஐ click செய்து Format cells tab ஐ open செய்யவும்


பின்னர் custom என்பதை தேர்ந்தெடுத்து  @* : என்பதை டைப் செய்யவும்.


மேலும் பார்க்க 



இங்கே தொடவும்.

நன்றி