Excel இல் Colon align செய்வது எப்படி?

 Excel இல் Colon align செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்.

நமக்கு தேவையான cells ஐ select செய்து ctrl + 1 ஐ click செய்து Format cells tab ஐ open செய்யவும்


பின்னர் custom என்பதை தேர்ந்தெடுத்து  @* : என்பதை டைப் செய்யவும்.


மேலும் பார்க்க 



இங்கே தொடவும்.

நன்றி
Excel இல் Colon align செய்வது எப்படி? Excel இல் Colon align செய்வது எப்படி? Reviewed by TN Study Materials For Students on March 09, 2024 Rating: 5
Powered by Blogger.