Automatic Invoice excel இல் உருவாக்குவது எப்படி?

 இந்த பதிவில் Microsoft Excel  இல் Invoice உருவாக்குவது எப்படி என்பதைப்பற்றி பார்ப்போம்.



Invoice என்பது விற்பனையாளர், வாடிக்கையாளருக்கும் வழங்கும் ஒரு வணிக ஆவணம் ஆகும். இதில் வாடிக்கையாளர் பெற்றுக் கொண்ட பொருட்கள் அல்லது சேவைகள், எண்ணிக்கை, விலை, வரி, மற்றும் பிற கட்டணங்கள் பற்றிய விபரம் பட்டியல் படுத்தப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நாட்களுக்குள் வாடிக்கையாளர் இதன் மொத்த தொகையைச் செலுத்த வேண்டும்.

இங்கு invoice  உருவாக்குவது எப்படி என்பது பற்றி வீடியோ பதிவு அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் அதற்கான ஆதார file வும் இங்கு தரப்பட்டுள்ளது.


Download  செய்து பயன்படுத்துங்கள் 




Automatic Invoice excel இல் உருவாக்குவது எப்படி? Automatic Invoice excel இல் உருவாக்குவது எப்படி? Reviewed by TN Study Materials For Students on December 21, 2020 Rating: 5
Powered by Blogger.