Sunday, 2 August 2020

How to insert an image in MS Word

இந்தப் பதிவில் MS Word இல் ஒரு புகைப்படத்தை எப்படி இணைப்பது என்பது பற்றி பார்ப்போம்,


Steps:
1. Open MS Word
2. Goto File - Select New
3. Type Your Content
4. goto Insert _ Select image



முதலில் எம்எஸ் வேர்டு (MS Word) ஐ ஓபன் செய்து ஒரு புதிய (New File) கோப்பை உருவாக்குவோம்.
இதில் உங்களுக்கு தேவையான வாக்கியங்களை பதிவிடுங்கள். எந்த இடத்தில் உங்களுக்கு புகைப்படம் தேவையோ அந்த இடத்தில் சுட்டியை (cursor) வைத்துவிட்டு மேலே இன்சர்ட் (insert) என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் பிக்சர்ஸ் (Pictures/Images) என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான இமேஜ் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.


விவரமாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்,