Sunday, 26 July 2020

கணினியில் தமிழில் type செய்வது எப்படி?


இந்த பதிவில் கணினியில் தமிழில் எப்படி type செய்வது என்பது பற்றி பார்ப்போம்.
இதற்கு முக்கிய மூன்று நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. Keyman Software
2. Keyman software இல் Keyboard download பண்ணனும்.
3. தமிழ் FONTS Download பண்ணனும்.

Download பண்ணனுவதற்கான link  கிழே கொடுக்கப்பட்டுள்ளது.