இந்த பதிவில் Blogger template பற்றி பர்ப்போம்.
Blogger உருவக்கிய பிறகு நமக்கு தேவையான template Blogger இல் இருந்தே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இல்லையெனில் சில இலவச Blogger template யை download செய்து பயன்படுத்தலாம்.
சில இலவச Blogger template யை இங்கு கொடுத்துள்ளோம். உங்களுக்கு பிடித்த template யை download செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சில இலவச Blogger template யை இங்கு கொடுத்துள்ளோம். உங்களுக்கு பிடித்த template யை download செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1.Fabel Blogger Template
2.Nubia Blogger Template
3. Heather Blogger Template
4. Easy Cart Blogger Template
5. Discover Responsive Blogger Template
6. Publister Blogger Template
7. New Seo Blogger Template
8. Speedy Blogger Template
9. Filmax Blogger Template
10. Allure Blogger Template