ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி.க்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.
தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் இணைய வழி, பகுதியளவு இணைய வழி, ஆஃப் லைன் மோட் ஆகிய முறையில் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி மூலமும் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி.க்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை 1.30 நேரமும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை 3 மணி நேரம் மட்டுமே வகுப்பு நடத்தலாம்’’ என்று தெரிவித்துள்ளது
* தனியார் தொலைக்காட்சிகள் மூலம் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் பாடங்கள் ஒளிபரப்பப்படும்.
* எல்கேஜி, யுகேஜி வகுப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த கூடாது.
* முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி ஆஃப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம்.
-பள்ளிக்கல்வித்துறை.
Click here to download
ஆன்லைன் வகுப்புகள் நடத்த விருப்பம் உள்ளவர்கள் வழிமுறைகளை அறிந்துகொள்ள கிழே உள்ள view button click செய்யவும்.