Thursday, 24 June 2021

60 வயதிற்கு மேல் கட்டணமில்லாமல் பயணம்


 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்து போக்குவரத்து கழக அலுவலகத்தில் கொடுத்து அனுமதி பெற்று கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தந்த மாவட்ட போக்குவரத்து கழகத்தில் இந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.


ஊக்கத்தொகை படிவம்