Wednesday, 29 July 2020

கணினியில் தமிழில் தட்டச்சு

 தமிழில் தட்டச்சு செய்ய மிகவும் எளிமையான வழி 




இந்த பதிவில் கணினியில் தமிழில் மிக எளிமையாக தட்டச்சு செய்வது பற்றியும் அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதை தவிர்த்து சில செய்முறை விளக்கமும்  கொடுத்துள்ளோம்.

அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வீடியோ  பதிவும் உள்ளது. பார்த்து பயன்பெறுங்கள்.

இதன் மூலம் MS Word, Photoshop, Coreldraw, Illustrator, உட்பட அனைத்து Software களிலும் தமிழில் டைப்  செய்யலாம்,

மேலும்  நேரடியாக கணினியில்  கோப்புகளுக்கு பெயர்  வைக்க கூட இந்த  மென்பொருள் (SOFTWARE) பயனுள்ளதாக இருக்கும்.


Download link is below....
Thanks For your support....


Key : #5dH9-tmp0zZEJ0i-wzg2vw